Can we learn some words starting with or containing “டா” ? Just click on the pictures!
“டா” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
பட்டாம் பூச்சி – Butterfly
தடாகம் – Lake
கூடாரம் – Tent
பட்டாசு – Fireworks
பட்டாணி – Green peas