Can we learn some words starting with or containing “ப” ? Just click on the pictures!
“ப” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
பந்து – Ball
பழம் – Fruit
பரிசு – Present
பத்து – Ten