Can we learn some words starting with or containing “ழ” ? Just click on the pictures!
“ழ” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
பழம் – Fruit
உழவர் – Farmer
ஆழம் – Depth
குழந்தை – Baby
நிழல் – Shadow