Can we learn some words starting with or containing “ய” ? Just click on the pictures!
“ய” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
முயல் – Rabbit
வயல் – Agriculture land
ஆசிரியர் – Teacher
பந்தயம் – Race
சாயம் – Paint
காயம் – Injury