Can we learn some words starting with or containing “க” ? Just click on the pictures!
“க” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
சக்கரம் – Wheel
பக்கம் – Page
விளக்கு – Lamp
ஊக்கு – Safety pin
முக்காலி – Stool