Can we learn some words starting with or containing “ழ” and “ழ்”? Just click on the pictures!
“ழ” மற்றும் “ழ்” எழுத்துகளில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
பழம்– Fruit
பழக்கம் – Habit
யாழ் – Indian instrument
தாழ்ப்பாள் – Lock
நீர் குமிழ் – Water bubble
ஆழம் – Depth
கிழங்கு – Potato
கூழ் – Indian dish with liquid consistency
பனிக்கூழ் – Ice cream
குழல் – Flute
சிமிழ் – Saffron box