Can we learn some words starting with or containing “ஞ” and “ஞ்”? Just click on the pictures!
“ஞ” மற்றும் “ஞ்” எழுத்துகளில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
ஞமலி – Dog
கவிஞர் – Poet
பஞ்சு – Cotton
இஞ்சி – Ginger
மஞ்சள் – Turmeric
மஞ்சம் – Couch
குஞ்சம் – Tassel