Can we learn some words starting with or containing “ச்” ? Just click on the pictures!
“ச்” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
மச்சம் – Mole
மரச்சட்டம் – Wooden Frame
அச்சம் – Fear
நீச்சல் – Swimming
பூச்சி – Insect
பச்சை – Green colour
குச்சி – Stick