1 of 2

K1 – L4 – Activity time! – கைகளுக்கு வேலை!

கைவினை நடவடிக்கை 1 :

  1. ப் எழுத்தை வடிவமைத்தல் 

தேவையான பொருள்கள்: 

  • ஐஸ்கிரீம் குச்சிகள் 
  • வெள்ளை பசை 
  • வரை தாள் / வண்ணத்தாள் 
  • கத்திரிக்கோல்   

செய்முறை: 

  1.  வரை தாளில் இவ்வாறு ஒட்டுதல்  

கைவினை நடவடிக்கை 2 :

கப்பல் உருவாக்குதல் 

தேவையான பொருள்கள்: 

  • வெள்ளை தாள் / வண்ணத்தாள்கள் 
  • பென்சில்  
  • கத்திரிக்கோல் 

செய்முறை 

இவ்வாறு தாளை மடக்கி கப்பல் செய்தல்

Scroll to Top