Can we learn some words starting with or containing “த” and “த்”? Just click on the pictures!
“த” மற்றும் “த்” எழுத்துகளில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
தவளை – Frog
தடம் – Track
தகரம் – Tin
ரதம் – Chariot
தச்சர் – Carpenter
சத்தம் – Noise
ரத்தம் – Blood
பத்தர் – Goldsmith
புத்தகம் – Book
மெத்தை – Mattress
சுத்தியல் – Hammer
கத்தரிக்காய் – Brinjal
கத்தி – Knife