Can we learn some words starting with or containing “ன” and “ன்”? Just click on the pictures!
“ன” மற்றும் “ன்” எழுத்துகளில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
மனம் – Mind
கனம் – Heavy
கவனம் – Attention/Careful
மன்னன் – King
மான் – Deer
மகன் – Son
அன்னம் – Swan
சந்தனம் – Sandalwood
மின்னல் – Lightning