Can we learn some words starting with or containing “ங” and “ங்”? Just click on the pictures!
“ங” மற்றும் “ங்” எழுத்துகளில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
இங்ஙனம்
எங்ஙனம்
சங்கு – Conch
மரங்கள் – Trees
நகங்கள் – Nails
சலங்கை – Anklet used during dancing
தங்கம் – Gold
சிங்கம் – Lion