Can we learn some words starting with or containing “மா”? Just click on the pictures!
“மா” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
மாடம் – A structure for Tulsi plant
மாமா – uncle
மாலை – garland
மாடு – Cow
மாம்பழம் – Mango
மான் – Deer
மாளிகை – palace
மாட்டுவண்டி – Bullock cart