Can we learn some words starting with or containing “ரா”? Just click on the pictures!
“ரா” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
ராட்டினம் – Merry-go-round
ராகம் – Music
ராத்திரி – Night
திராட்சை – Grapes