Can we learn some words starting with or containing “ல” ? Just click on the pictures!
“ல” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
லட்டு – Ladoo
பாலம் – Bridge
மலர் – Flower
பலர் – Many people