Can we learn some words starting with or containing “ள” ? Just click on the pictures!
“ள” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
இளநீர் – Tender coconut
விளக்கு – Light
சோளம் – Corn
அப்பளம் – Appalam
குளம் – Pond