Can we learn some words starting with or containing “ச” ? Just click on the pictures!
“ச” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
சத்தம் – Noise
ரசம் – Rasam
சன்னல் – Window
சங்கிலி – Chain