Can we learn some words starting with or containing “ட” ? Just click on the pictures!
“ட” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
டமாரம் – Drum
டம்ளர் – Tumbler
டப்பா – Box
டபரா – Indian cup and saucer