Can we learn some words starting with or containing “த்” ? Just click on the pictures!
“த்” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
சத்தம் – Noise
ரத்தம் – Blood
பத்தர் – Goldsmith
வாத்து – Duck
முத்து – Pearl
நத்தை – Snail
பத்து – Ten