Can we learn some words starting with or containing “வ்”? Just click on the pictures!
“வ்” எழுத்துகளில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
செவ்வானம் – Reddish sky
செவ்வந்தி – Chrysanthemum
ஜவ்வரிசி – Sago
செவ்வரளி – Oleander
செவ்வகம் – Rectangle