Can we learn some words starting with or containing “ன” ? Just click on the pictures!
“ன” எழுத்துகளில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
மனம் – Mind
கனம் – Heavy
கவனம் – Attention/Careful
மன்னன் – King
அன்னம் – Swan
சந்தனம் – Sandalwood
மின்னல் – Lightning