Can we learn some words starting with or containing “ர்” ? Just click on the pictures!
“ர்” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
பத்தர் – Goldsmith
தச்சர் – Carpenter
ரப்பர் – Rubber
ஆசிரியர் – Teacher
மலர் – Flower
தண்ணீர் – Water
தயிர் – Yogurt / Curd