Can we learn some words starting with or containing “சா”? Just click on the pictures!
“சா” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
சாயம் – Paint
சாம்பார் – Sambhaar
சாதம் – Boiled rice
சாவி – Key
சாலை – Road
சாமான்கள் – Things
சாட்டை – Whip
சாம்பல் – Ash
சாயங்காலம் – Evening