Can we learn some words starting with or containing “கா” ? Just click on the pictures!
“கா” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
காயம் – Injury
காகம் – Crow
காரம் – Spicy
காற்று – Air/Wind
காளான் – Mushroom
காலணி – Shoe
காசு – Money
காது – Ear