Can we learn some words starting with or containing “ந” ? Just click on the pictures!
“ந” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
நகம் – Nail
நகரம் – City
நண்டு – Crab
நடனம் – Dance
நரி – Fox
நத்தை – Snail
நண்பன் – Friend
நட்சத்திரம் – Star
பந்தம் – Torch
தந்தம் -Trunk
பந்தல் – Awning
சிலந்தி – Spider
ஆந்தை – Owl
பந்து – Ball
பேருந்து – Bus
முந்திரி – Cashew nut
பந்தயம் – Race