Can we learn some words starting with or containing “நா” ? Just click on the pictures!
“நா” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
நாகம் – Snake
நாக்கு – Tongue
நாதம் – Tone
நாய் – Dog
நாட்காட்டி – Calender
நான்கு – Four
நாற்காலி – Chair