Can we learn some words starting with or containing “வ” and “வ்”? Just click on the pictures!
“வ” மற்றும் “வ்” எழுத்துகளில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
கவசம் – Helmet/Armor
வடம் – Cord
வட்டம் – Circle
வணக்கம் – Hello
செவ்வானம் – Reddish sky
செவ்வந்தி – Chrysanthemum
வளையல் – Bangle
வண்ணத்துப்பூச்சி – Butterfly
ஜவ்வரிசி – Sago
செவ்வரளி – Oleander
செவ்வகம் – Rectangle