Can we learn some words starting with or containing “ண” and “ண்”? Just click on the pictures!
“ன” மற்றும் “ன்” எழுத்துகளில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
வணக்கம் – Hello
பணம் – Money
மணம் – Smell
நண்பன் – Friend
கண் – Eye
மண் – Soil
மணல் – Sand
கிணறு – Well
மாணவி – Girl student
வண்ணம் – Colour
கிண்ணம் – Bowl
கரண்டி – Spoon