Can we learn some words starting with or containing “ல” and “ல்”? Just click on the pictures!
“ன” மற்றும் “ன்” எழுத்துகளில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
மலர் – Flower
லட்டு – Laddu
கலயம் – Clay pot
பல் – Tooth
கல் – Stone
கப்பல் – Ship
ஆலமரம் – Banyan tree
ஆலயம் – Temple
கோலம் – Kolam
பால் – Milk
சேவல் – Rooster
வளையல் – Bangle
பல்லி – Lizard