Can we learn some words starting with or containing “ள” and “ள்”? Just click on the pictures!
“ள” மற்றும் “ள்” எழுத்துகளில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
கம்பளம் – Carpet
தாளம் – Beat
மத்தளம் – Indian instrument
மகள் – Daughter
பள்ளம் – Pit
மக்கள் – People
சம்பளம் – Salary
விளக்கு – Lamp
வெள்ளை – White
வாள் – Sword