Can we learn some words starting with or containing “ய” and “ய்”? Just click on the pictures!
“ய” மற்றும் “ய்” எழுத்துகளில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
பயம் – Fear
மயக்கம் – Dizzy
பந்தயம் – Race
பாய் – Mat
நாய் – Dog
பாயசம் – Indian dessert
ஓநாய் – Wolf
தாய் – Mother