Can we learn some words starting with or containing “ற” and “ற்”? Just click on the pictures!
“ற” மற்றும் “ற்” எழுத்துகளில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
முறம்– Dustpan
பறவை – Bird
இறகு – Feather
விறகு– Firewood
வற்றல் – Dried chilli
கற்றல் – Learning
கீறல் – Scratch
நாற்றம் – Stink
பற்கள் – Teeth
கற்கள் – Stones