Can we learn some words starting with or containing “பா” ? Just click on the pictures!
“பா” எழுத்தில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
பாடம்– Lesson
பாப்பா– Baby
பாரம்– Weight
பாயசம்– Payasam (dessert)
பாட்டி– Grandmother
பாய் – Mat
பாதம் – Foot
பாம்பு – Snake