Can we learn some words starting with or containing “ச” and “ச்”? Just click on the pictures!
“ச” மற்றும் “ச்” எழுத்துகளில் தொடங்கும் அல்லது அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சில சொற்களைக் கற்றுக்கொள்ளலாமா? படங்களைச் சொடுக்குங்கள்!
மச்சம் – Mole
மரச்சட்டம் – Wooden Frame
அச்சம் – Fear
நீச்சல் – Swimming
எலுமிச்சை – Lemon
பச்சை – Green colour
ரசம் – Rasam
பழச்சாறு – Fruit juice