வாசித்துப் பழகுவோம்:
இது என்ன?
இது பதக்கம்.
இது தகரம்.
இது தக்காளி.
இது தவளை.
இது தண்ணீர்.
இவர் தச்சர்.
இது என் தலை.
இவன் யார்?
இவன் என் தம்பி.
WhatsApp us
Username or Email Address
Password
Remember Me